Published : 27 Dec 2020 06:51 AM
Last Updated : 27 Dec 2020 06:51 AM
27-12-2020
ஞாயிற்றுக்கிழமை
சார்வரி
12
மார்கழி
திதி: திரயோதசி இன்று முழுவதும்.
நட்சத்திரம்: கார்த்திகை பிற்பகல் 2.11 மணி வரை. பிறகு ரோகிணி
நாமயோகம்: சாத்தியம் மாலை 5.06 மணி வரை. அதன் பிறகு சுபம்.
நாமகரணம்: கௌலவம் மாலை 5.52 மணி வரை. அதன் பிறகு தைதுலம்.
நல்லநேரம்: காலை 7.00-10.00, 11.00-12.00, மதியம் 2.00-4.00 மாலை 6.00-7.00, இரவு 9.00-11.00 மணி வரை.
யோகம்: சித்தயோகம்.
சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.
பரிகாரம்: வெல்லம்
சூரியஉதயம்: சென்னையில் காலை 6.28
சூரியஅஸ்தமனம்: மாலை 5.49.
ராகுகாலம்: மாலை 4.30-6.00
எமகண்டம்: மதியம் 12.00-1.30
குளிகை: மாலை 3.00-4.30
நாள்: வளர்பிறை
அதிர்ஷ்ட எண்: 3, 7, 9
சந்திராஷ்டமம்: சுவாதி, விசாகம்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT