Published : 26 Dec 2020 06:26 AM
Last Updated : 26 Dec 2020 06:26 AM
26-12-2020
சனிக்கிழமை
சார்வரி
11
மார்கழி
திதி: துவாதசி பின்னிரவு 4.59 மணி வரை. பிறகு திரயோதசி.
நட்சத்திரம்: பரணி காலை 11.47 மணி வரை. அதன் பிறகு கார்த்திகை.
நாமயோகம்: சித்தம் மாலை 4.48 மணி வரை. அதன் பிறகு சாத்தியம்.
நாமகரணம்: பவம் பிற்பகல் 3.58 மணி வரை. அதன் பிறகு பாலவம்.
நல்லநேரம்: காலை 7.00-8.00, 10.30-1.00, மாலை 5.00-8.00, இரவு 9.00-10.00 மணி வரை.
யோகம்: சித்தயோகம் காலை 11.47 வரை. பிறகு அமிர்தயோகம்.
சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 மணி வரை.
பரிகாரம்: தயிர்.
சூரியஉதயம்: சென்னையில் காலை 6.27
சூரியஅஸ்தமனம்: மாலை 5.48.
ராகுகாலம்: காலை 9.00-10.30
எமகண்டம்: மதியம் 1.30-3.00
குளிகை: காலை 6.00-7.30
நாள்: வளர்பிறை
அதிர்ஷ்ட எண்: 2, 6, 8
சந்திராஷ்டமம்: சித்திரை, சுவாதி.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT