Published : 24 Dec 2020 06:33 AM
Last Updated : 24 Dec 2020 06:33 AM
24-12-2020
வியாழக்கிழமை
சார்வரி
9
மார்கழி
திதி: தசமி நள்ளிரவு 12.47 மணி வரை. அதன் பிறகு ஏகாதசி.
நட்சத்திரம்: ரேவதி காலை 6.39 மணி வரை. அதன் பிறகு அசுவினி.
நாமயோகம்: பரிகம் பிற்பகல் 3.49 மணி வரை. அதன் பிறகு சிவம்.
நாமகரணம்: தைதுலம் காலை 11.46 மணி வரை. அதன் பிறகு கரசை.
நல்லநேரம்: காலை 9.00-12.00, மாலை 4.00-7.00, இரவு 8.00-9.00 மணி வரை.
யோகம்: சித்தயோகம் காலை 6.39 மணி வரை. பிறகு அமிர்தயோகம்.
சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.
பரிகாரம்: நல்லெண்ணெய்
சூரியஉதயம்: சென்னையில் காலை 6.26
சூரியஅஸ்தமனம்: மாலை 5.48.
ராகுகாலம்: மதியம் 1.30-3.00
எமகண்டம்: காலை 6.00-7.30
குளிகை: காலை 9.00-10.30
நாள்: வளர்பிறை
அதிர்ஷ்ட எண்: 4, 6, 9
சந்திராஷ்டமம்: அஸ்தம்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT