Published : 23 Dec 2020 06:15 AM
Last Updated : 23 Dec 2020 06:15 AM
23-12-2020
புதன்கிழமை
சார்வரி
8
மார்கழி
திதி: நவமி இரவு 10.44 மணி வரை. அதன் பிறகு தசமி.
நட்சத்திரம்: ரேவதி இன்று முழுவதும்.
நாமயோகம்: வரியான் பிற்பகல் 3.26 மணி வரை. அதன் பிறகு பரிகம்.
நாமகரணம்: பாலவம் காலை 9.49 மணி வரை. அதன் பிறகு கௌலவம்.
நல்லநேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-10.00 மணி வரை.
யோகம்: மந்தயோகம்
சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.
பரிகாரம்: பால்
சூரியஉதயம்: சென்னையில் காலை 6.26
சூரியஅஸ்தமனம்: மாலை 5.48.
ராகுகாலம்: மதியம் 12.00-1.30
எமகண்டம்: காலை 7.30-9.00
குளிகை: காலை 10.30-12.00
நாள்: வளர்பிறை
அதிர்ஷ்ட எண்: 3, 5, 8
சந்திராஷ்டமம்: உத்திரம்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT