Published : 17 Dec 2020 06:48 AM
Last Updated : 17 Dec 2020 06:48 AM
17-12-2020
வியாழக்கிழமை
சார்வரி
2
மார்கழி
திதி: திருதியை மாலை 6.12 மணி வரை. அதன் பிறகு சதுர்த்தி.
நட்சத்திரம்: உத்திராடம் இரவு 10.22 மணி வரை. பிறகு திருவோணம்.
நாமயோகம்: துருவம் இரவு 7.16 மணி வரை. அதன் பிறகு வ்யாகாதம்.
நாமகரணம்: தைதுலம் காலை 6.40 மணி வரை. பிறகு கரசை மாலை 6.12 மணி வரை. அதன் பிறகு வணிசை.
நல்லநேரம்: காலை 9.00-12.00 மாலை 4.00-7.00, இரவு 8.00-9.00 மணி வரை.
யோகம்: சித்தயோகம்
சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.
பரிகாரம்: நல்லெண்ணெய்
சூரியஉதயம்: சென்னையில் காலை 6.23
சூரியஅஸ்தமனம்: மாலை 5.45.
ராகுகாலம்: மதியம் 1.30-3.00
எமகண்டம்: காலை 6.00-7.30
குளிகை: காலை 9.00-10.30
நாள்: தேய்பிறை
அதிர்ஷ்ட எண்: 2, 6, 8
சந்திராஷ்டமம்: மிருகசீரிஷம், திருவாதிரை.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT