Published : 06 Dec 2020 06:23 AM
Last Updated : 06 Dec 2020 06:23 AM

நல்லதே நடக்கும்

06-12-2020

ஞாயிற்றுக்கிழமை

சார்வரி

21

கார்த்திகை

திதி: சஷ்டி மாலை 4.36 மணி வரை. அதன் பிறகு சப்தமி.

நட்சத்திரம்: ஆயில்யம் நண்பகல் 12.24 மணி வரை. அதன் பிறகு மகம்.

நாமயோகம்: ஐந்திரம் காலை 6.36 மணி வரை. பிறகு வைதிருதி பின்னிரவு 3.47 மணி வரை. அதன் பிறகு விஷ்கம்பம்.

நாமகரணம்: வணிசை மாலை 4.36 மணி வரை. அதன் பிறகு பத்திரை.

நல்லநேரம்: காலை 7.00-10.00, 11.00-12.00, மதியம் 2.00-4.00, மாலை 6.00-7.00, இரவு 9.00-11.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம் நண்பகல் 12.24 மணி வரை. பிறகு மந்தயோகம்.

சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.15

சூரியஅஸ்தமனம்: மாலை 5.40.

ராகுகாலம்: மாலை 4.30-6.00

எமகண்டம்: மதியம் 12.00-1.30

குளிகை: மாலை 3.00-4.30

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 4, 6, 9

சந்திராஷ்டமம்: உத்திராடம், திருவோணம்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x