Published : 04 Dec 2020 06:36 AM
Last Updated : 04 Dec 2020 06:36 AM

நல்லதே நடக்கும்

04-12-2020

வெள்ளிக்கிழமை

சார்வரி

19

கார்த்திகை

திதி: சதுர்த்தி மாலை 6.08 மணி வரை. அதன் பிறகு பஞ்சமி.

நட்சத்திரம்: புனர்பூசம் நண்பகல் 12.31 மணி வரை. அதன் பிறகு பூசம்.

நாமயோகம்: சுப்பிரம் காலை 9.58 மணி வரை. அதன் பிறகு பிராம்யம்.

நாமகரணம்: பவம் காலை 6.10 மணி வரை. பிறகு பாலவம் மாலை 6.08 மணி வரை. அதன் பிறகு கௌலவம்.

நல்லநேரம்: காலை 6.00-9.00, மதியம் 1.00-3.00, மாலை 5.00-6.00, இரவு 8.00-10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம் நண்பகல் 12.31 மணி வரை. பிறகு மந்தயோகம்.

சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.15

சூரியஅஸ்தமனம்: மாலை 5.40.

ராகுகாலம்: காலை 10.30-12.00

எமகண்டம்: மாலை 3.00-4.30

குளிகை: காலை 7.30-9.00

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 2, 4, 7

சந்திராஷ்டமம்: மூலம், பூராடம்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x