Published : 18 Nov 2020 06:07 AM
Last Updated : 18 Nov 2020 06:07 AM
18-11-2020
புதன்கிழமை
சார்வரி
3
கார்த்திகை
திதி: சதுர்த்தி பின்னிரவு 4.09 மணி வரை. அதன் பிறகு பஞ்சமி.
நட்சத்திரம்: மூலம் பிற்பகல் 3.28 மணி வரை. அதன் பிறகு பூராடம்.
நாமயோகம்: திருதி மாலை 5.32 மணி வரை. அதன் பிறகு சூலம்.
நாமகரணம்: வணிசை மாலை 4.51 மணி வரை. அதன் பிறகு பத்திரை.
நல்லநேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-10.00 மணி வரை.
யோகம்: மந்தயோகம் பிற்பகல் 3.28 மணி வரை. பிறகு அமிர்தயோகம்.
சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.
பரிகாரம்: பால்
சூரியஉதயம்: சென்னையில் காலை 6.08
சூரியஅஸ்தமனம்: மாலை 5.39.
ராகுகாலம்: மதியம் 12.00-1.30
எமகண்டம்: காலை 7.30-9.00
குளிகை: காலை 10.30-12.00
நாள்: வளர்பிறை
அதிர்ஷ்ட எண்: 2, 6, 9
சந்திராஷ்டமம்: கார்த்திகை, ரோகிணி.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT