Published : 10 Nov 2020 06:24 AM
Last Updated : 10 Nov 2020 06:24 AM

நல்லதே நடக்கும்

10-11-2020

செவ்வாய்க்கிழமை

சார்வரி

25

ஐப்பசி

திதி: தசமி இரவு 10.43 மணி வரை. அதன் பிறகு ஏகாதசி.

நட்சத்திரம்: பூரம் பின்னிரவு 2.47 மணி வரை. அதன் பிறகு உத்திரம்.

நாமயோகம்: ஐந்திரம் இரவு 7.39 மணி வரை. அதன் பிறகு வைதிருதி.

நாமகரணம்: வணிசை காலை 11.34 மணி வரை. அதன் பிறகு பத்திரை.

நல்லநேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம் பின்னிரவு 2.47 மணி வரை. பிறகு அமிர்தயோகம்.

சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: பால்

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.05

சூரியஅஸ்தமனம்: மாலை 5.39.

ராகுகாலம்: மாலை 3.00-4.30

எமகண்டம்: காலை 9.00-10.30

குளிகை: மதியம் 12.00-1.30

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 3, 7

சந்திராஷ்டமம்: அவிட்டம்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x