Published : 07 Nov 2020 06:25 AM
Last Updated : 07 Nov 2020 06:25 AM

நல்லதே நடக்கும்

07-11-2020

சனிக்கிழமை

சார்வரி

22

ஐப்பசி

திதி: சப்தமி பின்னிரவு 2.51 மணி வரை. அதன் பிறகு அஷ்டமி.

நட்சத்திரம்: பூசம் பின்னிரவு 5.04 மணி வரை. அதன் பிறகு ஆயில்யம்.

நாமயோகம்: சுபம் பின்னிரவு 2.30 மணி வரை. அதன் பிறகு சுப்பிரம்.

நாமகரணம்: பத்திரை பிற்பகல் 3.08 மணி வரை. அதன் பிறகு பவம்.

நல்லநேரம்: காலை 7.00&-8.00, 10.30-1.00, மாலை 5.00-8.00, இரவு 9.00-10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம் பின்னிரவு05.04 வரை. அதன் பிறகு மந்தயோகம்.

சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 மணி வரை.

பரிகாரம்: தயிர்

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.04

சூரியஅஸ்தமனம்: மாலை 5.40.

ராகுகாலம்: காலை 9.00-10.30

எமகண்டம்: மதியம் 1.30-3.00

குளிகை: காலை 6.00-7.30

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 4, 7, 9

சந்திராஷ்டமம்: பூராடம்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x