Published : 06 Nov 2020 06:00 PM
Last Updated : 06 Nov 2020 06:00 PM

குருப்பெயர்ச்சி 2020 - அஸ்வினி முதல் ரேவதி வரை; ஒரே வரியில் ’பஞ்ச் ’ பலன்கள்

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

வருகிற குருப்பெயர்ச்சியில் அஸ்வீனி முதல் ரேவதி நட்சத்திரம் வரையிலான 27 நட்சத்திரங்களுக்குமான மதிப்பெண்ணை வழங்கியிருந்தார் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர். மேலும் 27 நட்சத்திரக்காரர்களும் வணங்க வேண்டிய தெய்வங்களையும் சொல்லியிருந்தார்.

வருகிற நவம்பர் மாதம் 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை குருப்பெயர்ச்சி நிகழ்கிறது. இந்த குருப்பெயர்ச்சியில், அஸ்வினி முதல் ரேவதி வரையிலான நட்சத்திரக்கார்களுக்கு உரிய விரிவான பலன்களை விரைவில் வழங்க உள்ளார் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்.

முன்னதாக, அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் தொடங்கி ரேவதி நட்சத்திர அன்பர்கள் வரைக்குமான ஒரே வரியிலான பலன்களை ஜோதிடர் வழங்கியுள்ளார்.


அஸ்வினி:
குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும்.

******************************

பரணி:
வீடு வாங்கும் யோகம் உண்டாகும்.

*************************

கார்த்திகை:
உறவுகளால் நன்மைகள் ஏற்படும்.

**************************

ரோகிணி:
தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

*****************************

மிருகசீரிஷம்:
சேமிக்கத் தொடங்குவீர்கள்.

***************************

திருவாதிரை:
விட்டுக்கொடுத்துச் சென்றால் வெற்றி நிச்சயம்.

**********************

புனர்பூசம்:
மனதில் பட்டதை பளிச்சென்று சொல்வீர்கள்.

*************************

பூசம்:
பணப்புழக்கம் இருக்கும்.

********************

ஆயில்யம்:
எடுத்த காரியம் கைகூடும்

**************************

மகம்:
சுபகாரியங்கள் நடந்தேறும்.

***************************

பூரம்:
நட்பும் உறவும் நெருக்கமாகும்.

**************************

உத்திரம்:
பதவி உயர்வு தேடி வரும்.

*********************

அஸ்தம்:
தொழிலில் ஏற்றம் உண்டு.

****************************

சித்திரை:
முயற்சி பலன்கள் தரும்

*************************

சுவாதி:
பொருளாதாரம் உயரும்

**********************

விசாகம்:
மதிப்பு மரியாதை கூடும்

***************************

அனுஷம்:
பரஸ்பரம் அன்பும் பாசமும் அதிகரிக்கும்

*********************

கேட்டை:
உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டு

**************************

மூலம்:
நற்பெயர் கூடும்; சம்பள உயர்வு நிச்சயம்

*************************

பூராடம்:
தொழிலில் வளர்ச்சி; அபரிமித லாபம்

*********************

உத்திராடம்:
தொழிலில் அனுகூலம்; எதிரிகள் பலமிழப்பார்கள்

********************

திருவோணம்:
புதிய ஒப்பந்தங்களால் லாபம் உண்டு

********************

அவிட்டம்:
இழந்த சொத்துகள் மீண்டும் வந்து சேரும்.

*************************

சதயம்:
வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பப் பிரச்சினை தீரும்

**********************

பூரட்டாதி:
தேவைகள் பூர்த்தியாகும்

***********************

உத்திரட்டாதி:
ஆபரணங்கள் வாங்குவீர்கள்; சேமிப்பு கூடும்

***************************

ரேவதி:
உத்தியோகத்தில் வளர்ச்சி; தடைகள் அகலும்
*****************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x