Published : 30 Oct 2020 05:54 AM
Last Updated : 30 Oct 2020 05:54 AM

நல்லதே நடக்கும்

30-10-2020

வெள்ளிக்கிழமை

சார்வரி

14

ஐப்பசி

திதி: சதுர்த்தசி மாலை 6.41 மணி வரை. அதன் பிறகு பவுர்ணமி.

நட்சத்திரம்: ரேவதி மாலை 4.36 மணி வரை. அதன் பிறகு அசுவினி.

நாமயோகம்: வஜ்ரம் நாளை அதிகாலை 5.34 மணி வரை. பிறகு சித்தி.

நாமகரணம்: வணிசை மாலை 6.41 மணி வரை. அதன் பிறகு பத்திரை.

நல்லநேரம்: காலை 6.00-9.00, மதியம் 1.00-3.00, மாலை 5.00-6.00, இரவு 8.00-10.00 மணி வரை

யோகம்: அமிர்தயோகம்.

சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.01

சூரியஅஸ்தமனம்: மாலை 5.43.

ராகுகாலம்: காலை 10.30-12.00

எமகண்டம்: மாலை 3.00-4.30

குளிகை: காலை 7.30-9.00

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 3, 4, 8

சந்திராஷ்டமம்: பூரம், உத்திரம்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x