Published : 28 Oct 2020 06:26 AM
Last Updated : 28 Oct 2020 06:26 AM

நல்லதே நடக்கும்

28-10-2020

சார்வரி

12

ஐப்பசி

புதன்கிழமை

திதி : துவாதசி பிற்பகல் 2.55 மணி வரை. பிறகு திரயோதசி.

நட்சத்திரம் : பூரட்டாதி காலை 11.52 மணி வரை. பிறகு உத்திரட்டாதி.

நாமயோகம் : வ்யாகாதம் பின்னிரவு 4.38 வரை. பிறகு ஹர்ஷணம்.

நாமகரணம் : பாலவம் பிற்பகல் 2.55 வரை. அதன் பிறகு கௌலவம்.

நல்ல நேரம் : காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-10.00 மணி வரை.

யோகம் : அமிர்தயோகம் காலை 11.52 வரை. பிறகு சித்தயோகம்.

சூலம் : வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.

பரிகாரம் : பால்

சூரிய உதயம்: சென்னையில் காலை 6.00

அஸ்தமனம்: மாலை 5.44

ராகு காலம்: மதியம் 12.00-1.30

எமகண்டம்: காலை 7.30-9.00

குளிகை: காலை 10.30-12.00

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 2, 6

சந்திராஷ்டமம்: மகம்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x