Published : 27 Oct 2020 05:55 AM
Last Updated : 27 Oct 2020 05:55 AM
27-10-2020
செவ்வாய்க்கிழமை
சார்வரி
11
ஐப்பசி
திதி: ஏகாதசி பிற்பகல் 1.32 மணி வரை. அதன் பிறகு துவாதசி.
நட்சத்திரம்: சதயம் காலை 9.59 மணி வரை. அதன் பிறகு பூரட்டாதி.
நாமயோகம்: துருவம் பின்னிரவு 4.28 மணி வரை. அதன் பிறகு வ்யாகாதம்.
நாமகரணம்: பத்திரை பிற்பகல் 1.32 மணி வரை. அதன் பிறகு பவம்.
நல்லநேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00 மணி வரை.
யோகம்: மந்தயோகம்
சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.
பரிகாரம்: பால்
சூரியஉதயம்: சென்னையில் காலை 6.00
சூரியஅஸ்தமனம்: மாலை 5.44.
ராகுகாலம்: மாலை 3.00-4.30
எமகண்டம்: காலை 9.00-10.30
குளிகை: மதியம் 12.00-1.30
நாள்: வளர்பிறை
அதிர்ஷ்ட எண்: 1, 5, 9
சந்திராஷ்டமம்: ஆயில்யம்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT