Published : 24 Oct 2020 05:55 AM
Last Updated : 24 Oct 2020 05:55 AM

நல்லதே நடக்கும்

24-10-2020

சனிக்கிழமை

சார்வரி

8

ஐப்பசி

திதி: அஷ்டமி நண்பகல் 12.12 மணி வரை. அதன் பிறகு நவமி.

நட்சத்திரம்: உத்திராடம் காலை 7.06 மணி வரை. பிறகு திருவோணம்.

நாமயோகம்: திருதி காலை 7.16 மணி வரை. பிறகு சூலம் பின்னிரவு 4.52 மணி வரை. அதன் பிறகு கண்டம்.

நாமகரணம்: பவம் நண்பகல் 12.12 மணி வரை. அதன் பிறகு பாலவம்.

நல்லநேரம்: காலை 7.00-8.00, 10.30-1.00, மாலை 5.00-8.00, இரவு 9.00-10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 மணி வரை.

பரிகாரம்: தயிர்

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.00

சூரியஅஸ்தமனம்: மாலை 5.45.

ராகுகாலம்: காலை 9.00-10.30

எமகண்டம்: மதியம் 1.30-3.00

குளிகை: காலை 6.00-7.30

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 2, 6, 7

சந்திராஷ்டமம்: திருவாதிரை.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x