Published : 17 Oct 2020 06:18 AM
Last Updated : 17 Oct 2020 06:18 AM

நல்லதே நடக்கும்

17-10-2020

சனிக்கிழமை

சார்வரி

1

ஐப்பசி

திதி: பிரதமை இரவு 11.37 மணி வரை. அதன் பிறகு துவிதியை.

நட்சத்திரம்: சித்திரை பிற்பகல் 2.12 மணி வரை. அதன் பிறகு சுவாதி.

நாமயோகம்: விஷ்கம்பம் நள்ளிரவு 12.49 மணி வரை. அதன் பிறகு ப்ரீதி.

நாமகரணம்: கிம்ஸ்துக்கினம் நண்பகல் 12.48 மணி வரை. அதன் பிறகு பவம்.

நல்லநேரம்: காலை 7.00-8.00, 10.30-1.00, மாலை 5.00-8.00, இரவு 9.00-10.00 மணி வரை.

யோகம்: மந்தயோகம் பிற்பகல் 2.12 மணி வரை. பிறகு அமிர்தயோகம்.

சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 மணி வரை.

பரிகாரம்: தயிர்

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.59

சூரியஅஸ்தமனம்: மாலை 5.49.

ராகுகாலம்: காலை 9.00-10.30

எமகண்டம்: மதியம் 1.30-3.00

குளிகை: காலை 6.00-7.30

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 4, 8, 9

சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி, ரேவதி.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x