Published : 16 Oct 2020 06:24 AM
Last Updated : 16 Oct 2020 06:24 AM
16-10-2020
வெள்ளிக்கிழமை
சார்வரி
30
புரட்டாசி
திதி: அமாவாசை பின்னிரவு 2 மணி வரை. பிறகு வளர்பிறை பிரதமை.
நட்சத்திரம்: அஸ்தம் பிற்பகல் 3.50 மணி வரை. அதன் பிறகு சித்திரை.
நாமயோகம்: ஐந்திரம் காலை 7 மணி வரை. பிறகு வைதிருதி பின்னிரவு 2.56 மணி வரை. அதன் பிறகு விஷ்கம்பம்.
நாமகரணம்: சதுஷ்பாதம் பிற்பகல் 3.10 மணி வரை. அதன் பிறகு நாகவம்.
நல்லநேரம்: காலை 6.00-9.00, மதியம் 1.00-3.00, மாலை 5.00-6.00, இரவு 8.00-10.00 மணி வரை.
யோகம்: அமிர்தயோகம் பிற்பகல் 3.50 மணி வரை. பிறகு சித்தயோகம்.
சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.
பரிகாரம்: வெல்லம்
சூரியஉதயம்: சென்னையில் காலை 5.59
சூரியஅஸ்தமனம்: மாலை 5.49.
ராகுகாலம்: காலை 10.30-12.00
எமகண்டம்: மாலை 3.00-4.30
குளிகை: காலை 7.30-9.00
நாள்: தேய்பிறை.
அதிர்ஷ்ட எண்: 3, 7, 8
சந்திராஷ்டமம்: பூரட்டாதி, உத்திரட்டாதி.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT