Published : 29 Sep 2020 06:28 AM
Last Updated : 29 Sep 2020 06:28 AM

நல்லதே நடக்கும்

29-09-2020

சார்வரி

13

புரட்டாசி

செவ்வாய்க்கிழமை

திதி : திரயோதசி இரவு 11.50 வரை. அதன் பிறகு சதுர்த்தசி.

நட்சத்திரம் : சதயம் பின்னிரவு 2.44 மணி வரை. பிறகு பூரட்டாதி.

நாமயோகம் : சூலம் இரவு 10.06 மணி வரை. அதன் பிறகு கண்டம்.

நாமகரணம் : கௌலவம் காலை 11.23 வரை. அதன் பிறகு தைதுலம்.

நல்ல நேரம் : காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00

யோகம் : மந்தயோகம்

சூலம் : வடக்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம் : பால்

சூரிய உதயம் : சென்னையில் காலை 5.58

அஸ்தமனம் : மாலை 6.02

ராகு காலம்: மாலை 3.00-4.30

எமகண்டம்: காலை 9.00-10.30

குளிகை: மதியம் 12.00-1.30

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 2, 6

சந்திராஷ்டமம்: பூசம், ஆயில்யம்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x