Published : 25 Sep 2020 06:19 AM
Last Updated : 25 Sep 2020 06:19 AM

நல்லதே நடக்கும்

25-09-2020

வெள்ளிக்கிழமை

சார்வரி

9

புரட்டாசி

திதி: நவமி இரவு 11.16 மணி வரை. அதன் பிறகு தசமி.

நட்சத்திரம்: பூராடம் இரவு 11.30 மணி வரை. அதன் பிறகு உத்திராடம்.

நாமயோகம்: சோபனம் பின்னிரவு 1.54 மணி வரை. அதன் பிறகு அதிகண்டம்.

நாமகரணம்: பாலவம் காலை 11.48 மணி வரை. அதன் பிறகு கௌலவம்.

நல்லநேரம்: காலை 6.00-9.00, மதியம் 1.00-3.00, மாலை 5.00-6.00, இரவு 8.00-10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.58

சூரியஅஸ்தமனம்: மாலை 6.03.

ராகுகாலம்: காலை 10.30-12.00

எமகண்டம்: மாலை 3.00-4.30

குளிகை: காலை 7.30-9.00

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 2, 6, 7

சந்திராஷ்டமம்: ரோகிணி, மிருகசீரிஷம்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x