Published : 24 Sep 2020 06:15 am

Updated : 24 Sep 2020 06:15 am

 

Published : 24 Sep 2020 06:15 AM
Last Updated : 24 Sep 2020 06:15 AM

நல்லதே நடக்கும்

nalladhe-nadakkum

24-09-2020

வியாழக்கிழமை

சார்வரி

8

புரட்டாசி

திதி: அஷ்டமி நள்ளிரவு 12.20 மணி வரை. அதன் பிறகு நவமி.

நட்சத்திரம்: மூலம் இரவு 11.51 மணி வரை. அதன் பிறகு பூராடம்.

நாமயோகம்: ஆயுஷ்மான் காலை 6.02 மணி வரை. பிறகு சௌபாக்யம் பின்னிரவு 3.45 மணி வரை. அதன் பிறகு சோபனம்.

நாமகரணம்: பத்திரை பிற்பகல் 1.04 மணி வரை. அதன் பிறகு சகுனி.

நல்லநேரம்: காலை 9.00-12.00, மாலை 4.00-7.00, இரவு 8.00-9.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்

சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.

பரிகாரம்: நல்லெண்ணெய்

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.58

சூரியஅஸ்தமனம்: மாலை 6.04.

ராகுகாலம்: மதியம் 1.30-3.00

எமகண்டம்: காலை 6.00-7.30

குளிகை: காலை 9.00-10.30

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 5, 6

சந்திராஷ்டமம்: கார்த்திகை, ரோகிணி.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


நல்லதே நடக்கும்ஆன்மீகம்ஜோதிடம்நல்ல நாள்ராசி பலன்Nalladhe nadakkum

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author