Published : 23 Sep 2020 06:43 AM
Last Updated : 23 Sep 2020 06:43 AM

நல்லதே நடக்கும்

23-09-2020

புதன்கிழமை

சார்வரி

7

புரட்டாசி

திதி: சப்தமி பின்னிரவு 1.48 மணி வரை. அதன் பிறகு அஷ்டமி.

நட்சத்திரம்: கேட்டை நள்ளிரவு 12.37 மணி வரை. அதன் பிறகு மூலம்.

நாமயோகம்: ப்ரீதி காலை 8.33 மணி வரை. அதன் பிறகு ஆயுஷ்மான்.

நாமகரணம்: கரசை பிற்பகல் 2.42 மணி வரை. அதன் பிறகு வணிசை.

நல்லநேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம் நள்ளிரவு 12.37 மணி வரை. பிறகு மந்தயோகம்.

சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.

பரிகாரம்: பால்

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.58

சூரியஅஸ்தமனம்: மாலை 6.04.

ராகுகாலம்: மதியம் 12.00-1.30

எமகண்டம்: காலை 7.30-9.00

குளிகை: காலை 10.30-12.00

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 4, 5, 9.

சந்திராஷ்டமம்: பரணி, கார்த்திகை.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x