Published : 22 Sep 2020 06:37 AM
Last Updated : 22 Sep 2020 06:37 AM

நல்லதே நடக்கும்

22-09-2020

செவ்வாய்க்கிழமை

சார்வரி

6

புரட்டாசி

திதி: சஷ்டி பின்னிரவு 3.35 மணி வரை. அதன் பிறகு சப்தமி.

நட்சத்திரம்: அனுஷம் பின்னிரவு 1.41 மணி வரை. அதன் பிறகு கேட்டை.

நாமயோகம்: விஷ்கம்பம் காலை 11.19 மணி வரை. அதன் பிறகு ப்ரீதி.

நாமகரணம்: கௌலவம் மாலை 4.37 மணி வரை. அதன் பிறகு தைதுலம்.

நல்லநேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்

சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: பால்

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.58

சூரியஅஸ்தமனம்: மாலை 6.05.

ராகுகாலம்: மாலை 3.00-4.30

எமகண்டம்: காலை 9.00-10.30

குளிகை: மதியம் 12.00-1.30

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 3, 4, 8

சந்திராஷ்டமம்: அசுவினி, பரணி.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x