Published : 21 Sep 2020 06:28 am

Updated : 21 Sep 2020 06:28 am

 

Published : 21 Sep 2020 06:28 AM
Last Updated : 21 Sep 2020 06:28 AM

நல்லதே நடக்கும்

nalladhe-nadakkum

21-09-2020

திங்கள்கிழமை

சார்வரி

5

புரட்டாசி

திதி: சதுர்த்தி காலை 7.54 மணி வரை. பிறகு பஞ்சமி பின்னிரவு 3.46.

நட்சத்திரம்: விசாகம் பின்னிரவு 3.02 மணி வரை. அதன் பிறகு அனுஷம்.

நாமயோகம்: வைதிருதி பிற்பகல் 2.14 மணி வரை. அதன் பிறகு விஷ்கம்பம்.

நாமகரணம்: பத்திரை காலை 7.54 மணி வரை. பிறகு பவம் மாலை 6.47 மணி வரை. அதன் பிறகு பாலவம்.

நல்லநேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00 மணி வரை.

யோகம்: மந்தயோகம் பின்னிரவு 3.02 மணி வரை. பிறகு சித்தயோகம்.

சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 மணி வரை.

பரிகாரம்: தயிர்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.57

சூரியஅஸ்தமனம்: மாலை 6.06.

ராகுகாலம்: காலை 7.30-9.00

எமகண்டம்: காலை 10.30-12.00

குளிகை: மதியம் 1.30-3.00

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 2, 3, 7.

சந்திராஷ்டமம்: அசுவினி.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


நல்லதே நடக்கும்Nalladhe nadakkumஆன்மீகம்ஜோதிடம்நல்ல நாள்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author