Published : 20 Sep 2020 06:29 AM
Last Updated : 20 Sep 2020 06:29 AM
20-09-2020
ஞாயிற்றுக்கிழமை
சார்வரி
4
புரட்டாசி
திதி: திருதியை காலை 10.16 மணி வரை. அதன் பிறகு சதுர்த்தி.
நட்சத்திரம்: சித்திரை காலை 6.10 மணி வரை. பிறகு சுவாதி பின்னிரவு 4.23 மணி வரை. அதன் பிறகு விசாகம்.
நாமயோகம்: ஐந்திரம் மாலை 5.15 மணி வரை. அதன் பிறகு வைதிருதி.
நாமகரணம்: கரசை காலை 10.16 மணி வரை. அதன் பிறகு வணிசை.
நல்லநேரம்: காலை 7.00-10.00, 11.00-12.00, மதியம் 2.00-4.00, மாலை 6.00-7.00 வரை.
யோகம்: சித்தயோகம் பின்னிரவு 4.23 மணி வரை. பிறகு மந்தயோகம்.
சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.
பரிகாரம்: வெல்லம்
சூரியஉதயம்: சென்னையில் காலை 5.57
சூரியஅஸ்தமனம்: மாலை 6.06.
ராகுகாலம்: மாலை 4.30-6.00
எமகண்டம்: மதியம் 12.00-1.30
குளிகை: மாலை 3.00-4.30
நாள்: வளர்பிறை.
அதிர்ஷ்ட எண்: 1, 2, 6.
சந்திராஷ்டமம்: ரேவதி.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT