Published : 19 Sep 2020 06:44 AM
Last Updated : 19 Sep 2020 06:44 AM

நல்லதே நடக்கும்

19-09-2020

சனிக்கிழமை

சார்வரி

3

புரட்டாசி

திதி: துவிதியை நண்பகல் 12.41 மணி வரை. அதன் பிறகு திருதியை.

நட்சத்திரம்: அஸ்தம் காலை 7.49 மணி வரை. அதன் பிறகு சித்திரை.

நாமயோகம்: பிராம்யம் இரவு 8.19 மணி வரை. அதன் பிறகு ஐந்திரம்.

நாமகரணம்: கௌலவம் நண்பகல் 12.41 மணி வரை. அதன் பிறகு தைதுலம்.

நல்லநேரம்: காலை 7.00-8.00, 10.30-1.00, மாலை 5.00-8.00, இரவு 9.00-10.00 மணி வரை.

யோகம்: மந்தயோகம்

சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 மணி வரை.

பரிகாரம்: தயிர்

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.57

சூரியஅஸ்தமனம்: மாலை 6.07.

ராகுகாலம்: காலை 9.00-10.30

எமகண்டம்: மதியம் 1.30-3.00

குளிகை: காலை 6.00-7.30

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 5, 9

சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x