Published : 18 Sep 2020 06:23 AM
Last Updated : 18 Sep 2020 06:23 AM
18-09-2020
வெள்ளிக்கிழமை
சார்வரி
2
புரட்டாசி
திதி: பிரதமை பிற்பகல் 3.04 மணி வரை. அதன் பிறகு துவிதியை.
நட்சத்திரம்: உத்திரம் காலை 9.26 மணி வரை. அதன் பிறகு அஸ்தம்.
நாமயோகம்: சுப்பிரம் இரவு 11.22 மணி வரை. அதன் பிறகு பிராம்யம்.
நாமகரணம்: பவம் பிற்பகல் 3.04 மணி வரை. அதன் பிறகு பாலவம்.
நல்லநேரம்: காலை 6.00-9.00, மதியம் 1.00-3.00, மாலை 5.00-6.00, இரவு 8.00-10.00 மணி வரை.
யோகம்: சித்தயோகம் காலை 9.26 மணி வரை. பிறகு அமிர்தயோகம்.
சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.
பரிகாரம்: வெல்லம்
சூரியஉதயம்: சென்னையில் காலை 5.57
சூரியஅஸ்தமனம்: மாலை 6.07.
ராகுகாலம்: காலை 10.30-12.00
எமகண்டம்: மாலை 3.00-4.30
குளிகை: காலை 7.00-9.00
நாள்: வளர்பிறை
அதிர்ஷ்ட எண்: 4, 8, 9
சந்திராஷ்டமம்: பூரட்டாதி.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT