Published : 17 Sep 2020 06:28 AM
Last Updated : 17 Sep 2020 06:28 AM

நல்லதே நடக்கும்

17-09-2020

வியாழக்கிழமை

சார்வரி

1

புரட்டாசி

திதி: அமாவாசை மாலை 5.20 மணி வரை. பிறகு வளர்பிறை பிரதமை.

நட்சத்திரம்: பூரம் காலை 10.52 மணி வரை அதன் பிறகு உத்திரம்.

நாமயோகம்: சுபம் நாமயோகம் பின்னிரவு 2.23 வரை. அதன் பிறகு சுப்பிரம்.

நாமகரணம்: சதுஷ்பாதம் காலை 6.21 மணி வரை. பிறகு நாகவம் மாலை 5.20 மணி வரை. அதன் பிறகு பவம்.

நல்லநேரம்: காலை 9.00-12.00, மாலை 4.00-7.00, இரவு 8.00-9.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம் காலை 10.52 மணி வரை. பிறகு மந்தயோகம்.

சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.

பரிகாரம்: நல்லெண்ணெய்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.57

சூரியஅஸ்தமனம்: மாலை 6.08.

ராகுகாலம்: மதியம் 1.30-3.00

எமகண்டம்: காலை 6.00-7.30

குளிகை: காலை 9.00-10.30

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 3, 7, 8

சந்திராஷ்டமம்: சதயம்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x