Published : 15 Sep 2020 06:28 AM
Last Updated : 15 Sep 2020 06:28 AM

நல்லதே நடக்கும்

15-09-2020

செவ்வாய்க்கிழமை

சார்வரி

30

ஆவணி

திதி: திரயோதசி இரவு 9.09 மணி வரை. அதன் பிறகு சதுர்த்தசி.

நட்சத்திரம்: ஆயில்யம் பிற்பகல் 1.01 மணி வரை. அதன் பிறகு மகம்.

நாமயோகம்: சிவம் காலை 10.17 மணி வரை. அதன் பிறகு சித்தம்.

நாமகரணம்: கரசை காலை 9.53 மணி வரை. அதன் பிறகு வணிசை.

நல்லநேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்

சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.57

சூரியஅஸ்தமனம்: மாலை 6.11.

ராகுகாலம்: மாலை 3.00-4.30

எமகண்டம்: காலை 9.00-10.30

குளிகை: மதியம் 12.00-1.30

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 5, 6

சந்திராஷ்டமம்: உத்திராடம், திருவோணம்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x