Published : 09 Sep 2020 05:56 AM
Last Updated : 09 Sep 2020 05:56 AM

நல்லதே நடக்கும்

09-09-2020 புதன்கிழமை

சார்வரி 24 ஆவணி

திதி: சப்தமி இரவு 11.02 மணி வரை. அதன் பிறகு அஷ்டமி.


நட்சத்திரம்: கார்த்திகை காலை 9.37 மணி வரை. பிறகு ரோகிணி.


நாமயோகம்: ஹர்ஷணம் மாலை 5.21 மணி வரை. அதன் பிறகு வஜ்ரம்.


நாமகரணம்: பத்திரை காலை 10.21 மணி வரை. அதன் பிறகு சகுனி.

நல்லநேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-10.00 மணி வரை.

யோகம்: அமிர்தயோகம் காலை 9.37 மணி வரை. பிறகு சித்தயோகம்.


சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.


பரிகாரம்: பால்


சூரியஉதயம்: சென்னையில் காலை 5.57


சூரியஅஸ்தமனம்: மாலை 6.14.


ராகுகாலம்: மதியம் 12.00-1.30


எமகண்டம்: காலை 7.30-9.00


குளிகை: காலை 10.30-12.00


நாள்: தேய்பிறை


அதிர்ஷ்ட எண்: 4, 8, 9


சந்திராஷ்டமம்: விசாகம்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x