Published : 04 Sep 2020 06:27 AM
Last Updated : 04 Sep 2020 06:27 AM

நல்லதே நடக்கும்

04-09-2020

வெள்ளிக்கிழமை

சார்வரி

19

ஆவணி

திதி: துவிதியை பிற்பகல் 2.06 மணி வரை. பிறகு திருதியை.

நட்சத்திரம்: உத்திரட்டாதி இரவு 11.57 மணி வரை. அதன் பிறகு ரேவதி.

நாமயோகம்: சூலம் பிற்பகல் 3.12 மணி வரை. அதன் பிறகு கண்டம்.

நாமகரணம்: கரசை பிற்பகல் 2.06 மணி வரை. அதன் பிறகு வணிசை.

நல்லநேரம்: காலை 6.00-9.00, மதியம் 1.00-3.00, மாலை 5.00-6.00, இரவு 8.00-10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம் இரவு 11.57 மணி வரை. பிறகு அமிர்தயோகம்.

சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.57

சூரியஅஸ்தமனம்: மாலை 6.18.

ராகுகாலம்: காலை 10.30-12.00

எமகண்டம்: மாலை 3.00-4.30

குளிகை: காலை 7.30-9.00

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 3, 4, 8.

சந்திராஷ்டமம்: மகம், பூரம்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x