Published : 30 Aug 2020 06:19 AM
Last Updated : 30 Aug 2020 06:19 AM
30-08-2020
ஞாயிற்றுக்கிழமை
சார்வரி
14
ஆவணி
திதி: துவாதசி காலை 9.56 மணி வரை. பிறகு திரயோதசி.
நட்சத்திரம்: உத்திராடம் மாலை 4.00 மணி வரை. பிறகு திருவோணம்.
நாமயோகம்: சௌபாக்யம் மாலை 4.41 மணி வரை. அதன் பிறகு சோபனம்.
நாமகரணம்: பாலவம் காலை 9.56 மணி வரை. அதன் பிறகு கௌலவம்.
நல்லநேரம்: காலை 7.00-10.00, 11.00-12.00, மதியம் 2.00-4.00, மாலை 6.00-7.00, இரவு 9.00-11.00 மணி வரை.
யோகம்: அமிர்தயோகம்.
சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.
பரிகாரம்: வெல்லம்.
சூரியஉதயம்: சென்னையில் காலை 5.57
சூரியஅஸ்தமனம்: மாலை 6.22.
ராகுகாலம்: மாலை 4.30-6.00
எமகண்டம்: மதியம் 12.00-1.30
குளிகை: மாலை 3.00-4.30
நாள்: வளர்பிறை.
அதிர்ஷ்ட எண்: 2, 3, 6.
சந்திராஷ்டமம்: மிருகசீரிஷம், திருவாதிரை.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT