Published : 27 Aug 2020 06:34 AM
Last Updated : 27 Aug 2020 06:34 AM

நல்லதே நடக்கும்

27-08-2020

வியாழக்கிழமை

சார்வரி

11

ஆவணி

திதி: நவமி பிற்பகல் 1.11 மணி வரை. அதன் பிறகு தசமி.

நட்சத்திரம்: கேட்டை மாலை 4.46 மணி வரை. அதன் பிறகு மூலம்.

நாமயோகம்: விஷ்கம்பம் இரவு 10.02 மணி வரை. அதன் பிறகு ப்ரீதி.

நாமகரணம்: கௌலவம் பிற்பகல் 1.11 மணி வரை. அதன் பிறகு தைதுலம்.

நல்லநேரம்: காலை 9.00-12.00, மாலை 4.00-7.00, இரவு 8.00-9.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்

சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.

பரிகாரம்: நல்லெண்ணெய்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.57

சூரியஅஸ்தமனம்: மாலை 6.25.

ராகுகாலம்: மதியம் 1.30-3.00

எமகண்டம்: காலை 6.00-7.30

குளிகை: காலை 9.00-10.30

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 3, 8, 9

சந்திராஷ்டமம்: பரணி, கார்த்திகை.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x