Published : 22 Aug 2020 06:34 AM
Last Updated : 22 Aug 2020 06:34 AM

நல்லதே நடக்கும்

22-08-2020

சனிக்கிழமை

சார்வரி

6

ஆவணி

திதி: சதுர்த்தி நள்ளிரவு 12.11 மணி வரை. அதன் பிறகு பஞ்சமி.

நட்சத்திரம்: அஸ்தம் இரவு 11.47 மணி வரை. அதன் பிறகு சித்திரை.

நாமயோகம்: சாத்தியம் பிற்பகல் 3.03 மணி வரை. அதன் பிறகு சுபம்.

நாமகரணம்: வணிசை பிற்பகல் 1.23 மணி வரை. அதன் பிறகு பத்திரை.

நல்லநேரம்: காலை 7.00-8.00, 10.30-1.00, மாலை 5.00-8.00, இரவு 9.00-10.00 மணி வரை.

யோகம்: மந்தயோகம்.

சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 மணி வரை.

பரிகாரம்: தயிர்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.57

சூரியஅஸ்தமனம்: மாலை 6.27.

ராகுகாலம்: காலை 9.00-10.30

எமகண்டம்: மதியம் 1.30-3.00

குளிகை: காலை 6.00-7.30

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 3, 4, 7.

சந்திராஷ்டமம்: சதயம், பூரட்டாதி.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x