Published : 12 Aug 2020 06:50 AM
Last Updated : 12 Aug 2020 06:50 AM

நல்லதே நடக்கும்

12-08-2020

புதன்கிழமை

சார்வரி

28

ஆடி

திதி: அஷ்டமி காலை 9.32 மணி வரை. அதன் பிறகு நவமி.

நட்சத்திரம்: கார்த்திகை பின்னிரவு 2.21 மணி வரை. பிறகு ரோகிணி.

நாமயோகம்: விருத்தி காலை 9.21 மணி வரை. அதன் பிறகு துருவம்.

நாமகரணம்: கௌலவம் காலை 9.32 மணி வரை. பிறகு தைதுலம்.

நல்லநேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-10.00 மணி வரை.

யோகம்: அமிர்தயோகம் பின்னிரவு 2.21 மணி வரை. பிறகு சித்தயோகம்.

சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12,24 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.56

சூரியஅஸ்தமனம்: மாலை 6.31.

ராகுகாலம்: மதியம் 12.00-1.30

எமகண்டம்: காலை 7.30-9.00

குளிகை: காலை 10.30-12.00

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 2, 3, 6.

சந்திராஷ்டமம்: சித்திரை, சுவாதி.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x