Published : 10 Aug 2020 06:22 am

Updated : 10 Aug 2020 06:22 am

 

Published : 10 Aug 2020 06:22 AM
Last Updated : 10 Aug 2020 06:22 AM

நல்லதே நடக்கும்

nalladhe-nadakkum

10-08-2020

திங்கள்கிழமை


சார்வரி

26

ஆடி

நட்சத்திரம்: அசுவினி இரவு 9.54 மணி வரை. அதன் பிறகு பரணி.

நாமயோகம்: சூலம் காலை 8.28 மணி வரை. அதன் பிறகு கண்டம்.

நாமகரணம்: பத்திரை மாலை 6.56 மணி வரை. அதன் பிறகு சகுனி.

நல்லநேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 மணி வரை.

பரிகாரம்: தயிர்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.55

சூரியஅஸ்தமனம்: மாலை 6.33.

ராகுகாலம்: காலை 7.30-9.00

எமகண்டம்: காலை 10.30-12.00

குளிகை: மதியம் 1.30-3.00

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 1, 4, 9

சந்திராஷ்டமம்: உத்திரம், அஸ்தம்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


தவறவிடாதீர்!

நல்லதே நடக்கும்ஆன்மீகம்ஜோதிடம்நல்ல நாள்பரிகாரம்Nalladhe nadakkum

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author