Published : 09 Aug 2020 06:50 AM
Last Updated : 09 Aug 2020 06:50 AM

நல்லதே நடக்கும்

09-08-2020

ஞாயிற்றுக்கிழமை

சார்வரி

25

ஆடி

திதி: சஷ்டி அதிகாலை 5.59 மணி வரை. அதன் பிறகு சப்தமி.

நட்சத்திரம்: ரேவதி இரவு 7.22 மணி வரை. அதன் பிறகு அசுவினி.

நாமயோகம்: திருதி காலை 7.50 மணி வரை. அதன் பிறகு சூலம்.

நாமகரணம்: கரசை மாலை 5 மணி வரை. அதன் பிறகு வணிசை.

நல்லநேரம்: காலை 7.00-10.00, 11.00-12.00, மதியம் 2.00-4.00, மாலை 6.00-7.00, இரவு 9.00-11.00 மணி வரை.

யோகம்: அமிர்தயோகம் இரவு 7.22 மணி வரை. பிறகு சித்தயோகம்.

சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.55

சூரியஅஸ்தமனம்: மாலை 6.33.

ராகுகாலம்: மாலை 4.30-6.00

எமகண்டம்: மதியம் 12.00-1.30

குளிகை: மாலை 3.00-4.30

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 3, 8, 9

சந்திராஷ்டமம்: பூரம், உத்திரம்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x