Published : 06 Aug 2020 06:52 AM
Last Updated : 06 Aug 2020 06:52 AM

நல்லதே நடக்கும்

06-08-2020

வியாழக்கிழமை

சார்வரி

22

ஆடி

திதி: திருதியை நள்ளிரவு 12.25 மணி வரை. அதன் பிறகு சதுர்த்தி.

நட்சத்திரம்: சதயம் நண்பகல் 12.13 மணி வரை. அதன் பிறகு பூரட்டாதி.

நாமயோகம்: சோபனம் காலை 06.37 மணி வரை. அதன் பிறகு அதிகண்டம்.

நாமகரணம்: வணிசை காலை 11.46 மணி வரை. அதன் பிறகு பத்திரை.

நல்லநேரம்: காலை 9.00-12.00, மாலை 4.00-7.00, இரவு 8.00-9.00 மணி வரை.

யோகம்: மந்தயோகம் நண்பகல் 12.13 மணி வரை. பிறகு சித்தயோகம்.

சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.

பரிகாரம்: நல்லெண்ணெய்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.55

சூரியஅஸ்தமனம்: மாலை 6.34.

ராகுகாலம்: மதியம் 1.30-3.00

எமகண்டம்: காலை 6.00-7.30

குளிகை: காலை 9.00-10.30

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 5, 6, 9.

சந்திராஷ்டமம்: பூசம், ஆயில்யம்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x