Published : 05 Aug 2020 06:52 am

Updated : 05 Aug 2020 06:52 am

 

Published : 05 Aug 2020 06:52 AM
Last Updated : 05 Aug 2020 06:52 AM

நல்லதே நடக்கும்

nalladhe-nadakkum

05-08-2020

புதன்கிழமை


சார்வரி

21

ஆடி

திதி: துவிதியை இரவு 11.06 மணி வரை. அதன் பிறகு திருதியை.

நட்சத்திரம்: அவிட்டம் காலை 10.28 மணி வரை. அதன் பிறகு சதயம்.

நாமயோகம்: சௌபாக்யம் காலை 6.46 மணி வரை. அதன் பிறகு சோபனம்.

நாமகரணம்: தைதுலம் காலை 10.40 மணி வரை. அதன் பிறகு கரசை.

நல்லநேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-10.00 மணி வரை.

யோகம்: மந்தயோகம் காலை 10.28 மணி வரை. பிறகு சித்தயோகம்.

சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.54

சூரியஅஸ்தமனம்: மாலை 6.34.

ராகுகாலம்: மதியம் 12.00-1.30

எமகண்டம்: காலை 7.30-9.00

குளிகை: காலை 10.30-12.00

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 4, 5,8.

சந்திராஷ்டமம்: பூசம்.

தவறவிடாதீர்!


நல்லதே நடக்கும்ஆன்மீகம்நல்ல நாள்ஜோதிடம்ராசி பலன்Nalladhe nadakkum

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author