Published : 04 Aug 2020 06:43 AM
Last Updated : 04 Aug 2020 06:43 AM

நல்லதே நடக்கும்

04-08-2020

செவ்வாய்க்கிழமை

சார்வரி

20

ஆடி

திதி: பிரதமை இரவு 10.14 மணி வரை. அதன் பிறகு துவிதியை.

நட்சத்திரம்: திருவோணம் காலை 9.09 மணி வரை. பிறகு அவிட்டம்.

நாமயோகம்: ஆயுஷ்மான் காலை 7.17 வரை. அதன் பிறகு சௌபாக்யம்.

நாமகரணம்: பாலவம் காலை 10.02 மணி வரை. அதன் பிறகு கௌலவம்.

நல்லநேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.54

சூரியஅஸ்தமனம்: மாலை 6.34.

ராகுகாலம்: மாலை 3.00-4.30

எமகண்டம்: காலை 9.00-10.30

குளிகை: மதியம் 12.00-1.30

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 3, 4, 7.

சந்திராஷ்டமம்: புனர்பூசம்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x