Published : 29 Jul 2020 06:55 AM
Last Updated : 29 Jul 2020 06:55 AM

நல்லதே நடக்கும்

29-07-2020

புதன்கிழமை

சார்வரி

14

ஆடி

திதி: தசமி பின்னிரவு 2.58 மணி வரை. அதன் பிறகு ஏகாதசி.

நட்சத்திரம்: விசாகம் காலை 10.59 மணி வரை. அதன் பிறகு அனுஷம்.

நாமயோகம்: சுப்பிரம் மாலை 6.17 மணி வரை. அதன் பிறகு பிராம்யம்.

நாமகரணம்: தைதுலம் மாலை 4 மணி வரை. அதன் பிறகு கரசை.

நல்லநேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.53

சூரியஅஸ்தமனம்: மாலை 6.37.

ராகுகாலம்: மதியம் 12.00-1.30

எமகண்டம்: காலை 7.30-9.00

குளிகை: காலை 10.30-12.00

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 2, 4, 9

சந்திராஷ்டமம்: அசுவினி, பரணி.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x