Published : 28 Jul 2020 06:09 AM
Last Updated : 28 Jul 2020 06:09 AM

நல்லதே நடக்கும்

28-07-2020

செவ்வாய்க்கிழமை

சார்வரி

13

ஆடி

திதி: அஷ்டமி காலை 7.20 மணி வரை. பிறகு நவமி பின்னிரவு 3.42 மணி வரை. பிறகு தசமி.

நட்சத்திரம்: சுவாதி நண்பகல் 12.25 மணி வரை. பிறகு விசாகம்.

நாமயோகம்: சுபம் இரவு 9.05 மணி வரை. அதன் பிறகு சுப்பிரம்.

நாமகரணம்: பவம் காலை 7.20 மணி வரை. பிறகு பாலவம் மாலை 6.11 மணி வரை. அதன் பிறகு கௌலவம்.

நல்லநேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம் நண்பகல் 12.25 மணி வரை. பிறகு மந்தயோகம்.

சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.53

சூரியஅஸ்தமனம்: மாலை 6.37.

ராகுகாலம்: மாலை 3.00-4.30

எமகண்டம்: காலை 9.00-10.30

குளிகை: மதியம் 12.00-1.30

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 1, 3, 8

சந்திராஷ்டமம்: ரேவதி, அசுவினி.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x