Published : 23 Jul 2020 06:44 AM
Last Updated : 23 Jul 2020 06:44 AM

நல்லதே நடக்கும்

23-07-2020

வியாழக்கிழமை

சார்வரி

8

ஆடி

திதி: திருதியை இரவு 7.01 மணி வரை. அதன் பிறகு சதுர்த்தி.

நட்சத்திரம்: மகம் இரவு 8.05 மணி வரை. அதன் பிறகு பூரம்.

நாமயோகம்: வ்யதீபாதம் பிற்பகல் 2.37 மணி வரை. அதன் பிறகு வரீயான்.

நாமகரணம்: தைதுலம் காலை 7.59 மணி வரை. அதன் பிறகு கரசை.

நல்லநேரம்: காலை 9.00-12.00, மாலை 4.00-7.00, இரவு 8.00-9.00 மணி வரை.

யோகம்: அமிர்தயோகம் இரவு 8.05 மணி வரை. பிறகு சித்தயோகம்.

சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.

பரிகாரம்: நல்லெண்ணெய்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.52

சூரியஅஸ்தமனம்: மாலை 6.38.

ராகுகாலம்: மதியம் 1.30-3.00

எமகண்டம்: காலை 6.00-7.30

குளிகை: காலை 9.00-10.30

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 3, 5, 7.

சந்திராஷ்டமம்: திருவோணம், அவிட்டம்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x