Published : 22 Jul 2020 06:27 AM
Last Updated : 22 Jul 2020 06:27 AM

நல்லதே நடக்கும்

22-07-2020

புதன்கிழமை

சார்வரி

7

ஆடி

திதி: துவிதியை இரவு 8.53 மணி வரை. அதன் பிறகு திருதியை.

நட்சத்திரம்: ஆயில்யம் இரவு 9.10 மணி வரை. அதன் பிறகு மகம்.

நாமயோகம்: சித்தி மாலை 5.07 மணி வரை. அதன் பிறகு வ்யதீபாதம்.

நாமகரணம்: பாலவம் காலை 9.39 மணி வரை. அதன் பிறகு கௌலவம்.

நல்லநேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.52

சூரியஅஸ்தமனம்: மாலை 6.38.

ராகுகாலம்: மதியம் 12.00-1.30

எமகண்டம்: காலை 7.30-9.00

குளிகை: காலை 10.30-12.00

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 2, 4, 6.

சந்திராஷ்டமம்: உத்திராடம், திருவோணம்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x