Published : 21 Jul 2020 06:50 AM
Last Updated : 21 Jul 2020 06:50 AM

நல்லதே நடக்கும்

21-07-2020

செவ்வாய்க்கிழமை

சார்வரி

6

ஆடி

திதி: பிரதமை இரவு 10.25 மணி வரை. அதன் பிறகு துவிதியை.

நட்சத்திரம்: பூசம் இரவு 9.56 மணி வரை. அதன் பிறகு ஆயில்யம்.

நாமயோகம்: வஜ்ரம் இரவு 7.20 மணி வரை. அதன் பிறகு சித்தி.

நாமகரணம்: கிம்ஸ்துக்கினம் காலை 11.00 மணி வரை. அதன் பிறகு பவம்.

நல்லநேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00 இரவு 7.00-8.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரிய உதயம்: சென்னையில் காலை 5.51

சூரிய அஸ்தமனம்: மாலை 6.38.

ராகுகாலம்: மாலை 3.00-4.30

எமகண்டம்: காலை 9.00-10.30

குளிகை: மதியம் 12.00-1.30

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 1, 3, 5.

சந்திராஷ்டமம்: பூராடம், உத்திராடம்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x