Published : 16 Jul 2020 06:56 AM
Last Updated : 16 Jul 2020 06:56 AM

நல்லதே நடக்கும்

16-07-2020

வியாழக்கிழமை

சார்வரி

1

ஆடி

திதி : ஏகாதசி இரவு 11.18 மணி வரை. அதன் பிறகு துவாதசி.

நட்சத்திரம் : கார்த்திகை மாலை 6.59 மணி வரை. பிறகு ரோகிணி.

நாமயோகம் : கண்டம் நள்ளிரவு 12.53 வரை. அதன் பிறகு விருத்தி.

நாமகரணம் : பவம் காலை 10.40 மணி வரை. அதன் பிறகு பாலவம்.

நல்ல நேரம் : காலை 9.00-12.00, மாலை 4.00-7.00, இரவு 8.00-9.00.

யோகம் : மந்தயோகம்

சூலம் : தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.

பரிகாரம்: நல்லெண்ணெய்

சூரிய உதயம் : சென்னையில் காலை 5.50

அஸ்தமனம் : மாலை 6.39

ராகு காலம்: மதியம் 1.30-3.00

எமகண்டம்: காலை 6.00-7.30

குளிகை: காலை 9.00-10.30

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 5, 7, 9

சந்திராஷ்டமம்: சுவாதி, விசாகம்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x