Published : 11 Jul 2020 06:23 AM
Last Updated : 11 Jul 2020 06:23 AM

நல்லதே நடக்கும்

11-07-2020

சனிக்கிழமை

சார்வரி

27

ஆனி

திதி: சஷ்டி பிற்பகல் 2.40 மணி வரை. அதன் பிறகு சப்தமி.

நட்சத்திரம்: பூரட்டாதி காலை 7.08 மணி வரை. அதன் பிறகு உத்திரட்டாதி.

நாமயோகம்: சோபனம் இரவு 10.46 மணி வரை. அதன் பிறகு அதிகண்டம்.

நாமகரணம்: வணிசை பிற்பகல் 2.40 மணி வரை. அதன் பிறகு பத்திரை.

நல்லநேரம்: காலை 7.00-8.00, 10.30-1.00, மாலை 5.00-8.00, இரவு 9.00-10.00 மணி வரை.

யோகம்: மந்தயோகம் காலை 7.08 மணி வரை. பிறகு சித்தயோகம்.

சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 மணி வரை.

பரிகாரம்: தயிர்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.48

சூரியஅஸ்தமனம்: மாலை 6.39.

ராகுகாலம்: காலை 9.00-10.30

எமகண்டம்: மதியம் 1.30-3.00

குளிகை: காலை 6.00-7.30

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 2, 4, 9

சந்திராஷ்டமம்: பூரம்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x