Published : 08 Jul 2020 06:26 AM
Last Updated : 08 Jul 2020 06:26 AM

நல்லதே நடக்கும்

08-07-2020

புதன்கிழமை

சார்வரி

24

ஆனி

திதி: திருதியை காலை 10.44 மணி வரை. அதன் பிறகு சதுர்த்தி.

நட்சத்திரம்: அவிட்டம் பின்னிரவு 3.02 மணி வரை. அதன் பிறகு சதயம்.

நாமயோகம்: ப்ரீதி இரவு 10.07 மணி வரை. அதன் பிறகு ஆயுஷ்மான்.

நாமகரணம்: பத்திரை காலை 10.44 மணி வரை. அதன் பிறகு சகுனி.

நல்லநேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-10.00 மணி வரை.

யோகம்: மந்தயோகம் பின்னிரவு 3.02 மணி வரை. பிறகு சித்தயோகம்.

சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.46

சூரியஅஸ்தமனம்: மாலை 6.39.

ராகுகாலம்: மதியம் 12.00-1.30

எமகண்டம்: காலை 7.30-9.00

குளிகை: காலை 10.30-12.00

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 1, 6, 8

சந்திராஷ்டமம்: பூசம்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x