Published : 07 Jul 2020 06:07 AM
Last Updated : 07 Jul 2020 06:07 AM

நல்லதே நடக்கும்

07-07-2020

செவ்வாய்க்கிழமை

சார்வரி வருடம்

23

ஆனி

திதி: துவிதியை காலை 10.18 மணி வரை. அதன் பிறகு திருதியை.

நட்சத்திரம்: திருவோணம் பின்னிரவு 1.38 வரை. அதன் பிறகு அவிட்டம்.

நாமயோகம்: விஷ்கம்பம் இரவு 10.33 மணி வரை. அதன் பிறகு ப்ரீதி.

நாமகரணம்: கரசை காலை 10.18 மணி வரை. அதன் பிறகு வணிசை.

நல்லநேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.46

சூரியஅஸ்தமனம்: மாலை 6.39.

ராகுகாலம்: மாலை 3.00-4.30

எமகண்டம்: காலை 9.00-10.30

குளிகை: மதியம் 12.00-1.30

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 5, 7, 9.

சந்திராஷ்டமம்: புனர்பூசம், பூசம்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x