Published : 22 Jun 2020 06:56 am

Updated : 22 Jun 2020 06:56 am

 

Published : 22 Jun 2020 06:56 AM
Last Updated : 22 Jun 2020 06:56 AM

நல்லதே நடக்கும்

nalladhe-nadakkum

22.06.2020

சார்வரி

8

ஆனி

திதி : பிரதமை நண்பகல் 12.38 மணி வரை. பிறகு துவிதியை.

நட்சத்திரம் : திருவாதிரை பிற்பகல் 2.25 வரை. பிறகு புனர்பூசம்.

நாமயோகம் : விருத்தி பிற்பகல் 1.42 மணி வரை. அதன் பிறகு துருவம்.

நாமகரணம் : பவம் நண்பகல் 12.38 மணி வரை. அதன் பிறகு பாலவம்.

நல்ல நேரம் : காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00 மணி வரை.

யோகம் : சித்தயோகம் பிற்பகல் 2.25 வரை. பிறகு அமிர்தயோகம்.

சூலம் : கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 மணி வரை.

பரிகாரம் : தயிர்

சூரிய உதயம் : சென்னையில் காலை 5.44 அஸ்தமனம்: மாலை 6.38

ராகு காலம் : காலை 7.30-9.00

எமகண்டம் : காலை 10.30-12.00

குளிகை: மதியம் 1.30-3.00

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 4, 7

சந்திராஷ்டமம்: கேட்டை, மூலம்

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Nalladhe nadakkumநல்லதே நடக்கும்ஜோதிடம்ஆன்மீகம்ராசி பலன்Astrology

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author