Published : 21 Jun 2020 05:55 AM
Last Updated : 21 Jun 2020 05:55 AM

நல்லதே நடக்கும்

21-06-2020

ஞாயிற்றுக்கிழமை

சார்வரி

7

ஆனி

திதி: அமாவாசை நண்பகல் 12.51 வரை. பிறகு வளர்பிறை பிரதமை.

நட்சத்திரம்: மிருகசீரிஷம் பிற்பகல் 1.57 வரை. பிறகு திருவாதிரை.

நாமயோகம்: கண்டம் பிற்பகல் 2.53 மணி வரை. பிறகு விருத்தி.

நாமகரணம்: நாகவம் நண்பகல் 12.51 வரை. பிறகு கிம்ஸ்துக்கினம்.

நல்லநேரம்: காலை 7.00-9.00, மதியம் 2.00-4.00, மாலை 6.00-7.00, இரவு 9.00-11.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.43

சூரியஅஸ்தமனம்: மாலை 6.36.

ராகுகாலம்: மாலை 4.30-6.00

எமகண்டம்: மதியம் 12.00-1.30

குளிகை: மாலை 3.00-4.30

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 3, 6, 9

சந்திராஷ்டமம்: அனுஷம், கேட்டை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x